MEGA9 TV தமிழ் தமிழ்நாட்டின் நம்பகமான டிஜிட்டல் செய்தி ஊடகம். 24×7 உண்மைச் செய்திகள், நேரலை ஒளிபரப்பு, ஆழமான ஆய்வுக் கட்டுரைகள், வீடியோ செய்திகள் ஆகியவற்றை தமிழில் வழங்குகிறோம்.

எங்கள் நோக்கம்

துல்லியமான, பாரபட்சமற்ற, விரைவான செய்திகளை ஒவ்வொரு தமிழரிடமும் கொண்டு சேர்ப்பது.

ஆசிரியர் குழு

அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், செய்தியாளர்கள், வீடியோ ஆசிரியர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது.

தொடர்பு

செய்தி குறிப்புகள்: news@mega9tv.in | விளம்பரம்: ads@mega9tv.in