சென்னை: சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.







