சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் புதிய வழித்தடத்தில் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.
அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு பயணிகள் சேவை தொடங்கும். இதனால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள்.

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளில் முக்கிய மைல்கல் — புதிய வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது.
சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் புதிய வழித்தடத்தில் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.
அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு பயணிகள் சேவை தொடங்கும். இதனால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள்.

1 நாட்களுக்கு முன்

1 நாட்களுக்கு முன்

1 நாட்களுக்கு முன்

1 நாட்களுக்கு முன்

1 நாட்களுக்கு முன்

1 நாட்களுக்கு முன்