சென்னை: 2026-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுத்துறை இன்று வெளியிட்டது.

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும், ஹால் டிக்கெட் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.