சென்னை: 2026-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுத்துறை இன்று வெளியிட்டது.
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும், ஹால் டிக்கெட் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை: 2026-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுத்துறை இன்று வெளியிட்டது.
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும், ஹால் டிக்கெட் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 செப்டம்பர், 2026 அன்று 06:46 AM

5 செப்டம்பர், 2026 அன்று 06:29 AM

5 செப்டம்பர், 2026 அன்று 06:00 AM

5 செப்டம்பர், 2026 அன்று 05:51 AM

5 செப்டம்பர், 2026 அன்று 05:22 AM

5 செப்டம்பர், 2026 அன்று 05:05 AM