சென்னை: தமிழ் மொழி பேசுவோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட AI குரல் உதவியாளரை சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
கிராமப்புற பயனாளர்கள், முதியவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பேச்சு வழி இடைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.







